மாம்பழ(மாங்கனி) திருவிழா....
வெளிநாட்டில இல்லைங்க நம்ம ஊர்ல தான்(காரைக்கால்)..
வெளிநாட்டில இல்லைங்க நம்ம ஊர்ல தான்(காரைக்கால்)..
காரைக்கால் நகர் முழுவதும் திரண்டுள்ள பக்தர்கள் கூடை கூடையாக இறைவன் மீது மாம்பழங்களை அள்ளி வீசி நேர்த்திக்கடன் செலுத்துவர்
19.06.16 -காரைக்கால் மாங்கனி திருவிழா -9am
17.06.16 -மாப்பிள்ளை அழைப்பு- 6-7.30pm
(ஆற்றங்கரை சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக அழைத்து வருதல்)
(ஆற்றங்கரை சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக அழைத்து வருதல்)
18.06.16 - காரைக்கால் அம்மையாருக்கும், பரம தத்தருக்கும் திருக்கல்யாணம்-11am
மாலை 6 மணி பிச்சாடன மூர்த்தி வெள்ளை சாத்தி புறப்பாடு.
இரவு 10 மணிக்கு அம்மையாரும், பரமதத்தரும் திருவீதி உலா வருதல்.
மாலை 6 மணி பிச்சாடன மூர்த்தி வெள்ளை சாத்தி புறப்பாடு.
இரவு 10 மணிக்கு அம்மையாரும், பரமதத்தரும் திருவீதி உலா வருதல்.
19.06.16-மாலை 6 மணிக்கு அம்மையார் தனது இல்லத்தில் அடியவர் கோலத்தில் வந்த இறைவருக்கு மாங்கனி உடன் அமுது படையல்
20.06.16- அதிகாலை மணிக்கு சிவபெருமான் காரைக்கால் அம்மையாருக்கு காட்சி அளித்தல்
20.06.16- அதிகாலை மணிக்கு சிவபெருமான் காரைக்கால் அம்மையாருக்கு காட்சி அளித்தல்
No comments:
Post a Comment